அர்ஜூன் -ஜீவா இருவரும் இணைந்து முதன்முதலாக நடிக்கப்போகிற படம்தான் ‘மேதாவி.’
மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பில் சு.ராஜா 3 வதாக தயாரிக்கிற படம். இயக்குநர் பாடலாசிரியர் பா.விஜய்.
ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன்,ராதாரவி
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்கிறார்.இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் மற்றும் படப்பிடிப்பு தொடங்கப்படும் தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார் இயக்குநர் பா.விஜய்