வக்கிரத்தின் உச்சம் என்று சொல்லுவார்கள்.
பெண்ணைப் பார்த்து மோகிப்பவர்கள் ஆண் பிள்ளையையும் மோகித்தால்?
“என்ன மனுஷன்யா…கேவலமான டேஸ்ட் !” என்று சொல்லுவார்கள்.
நீங்கள் ராம் கோபால் வர்மாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவரது டிவீட்டை படித்து விட்டு முடிவு செய்யுங்கள் அடல்ட் பட நாயகி மியா மல்கோவாவை வைத்து ஏறத்தாழ ஒரு அம்மண படத்தை எடுத்து வைத்திருக்கிறவர் ராம் கோபால் வர்மா. அந்த ‘கிளைமாக்ஸ்’ படம் ஓடிடி தளத்தில் ஓடுவதற்கு சில நாட்களே இருக்கிறது.
இந்த சூழலில்தான் ஜூனியர் என்.டி .ஆரின் பிறந்த நாள் வந்திருக்கிறது.
“ஹேய் ..தாரக்! உனக்கு நல்லாவே தெரியும் நான் ஓரின சேர்க்கை ஆள் இல்லை என்பது. ஆனாலும் சட்டை இல்லாத உன்னுடைய உடம்பை பார்த்ததும்…அந்த ஆசையும் வருது..!”என்பதாக ஆர்ஜிவி பதிவு செய்திருக்கிறார்.