பக்கத்து மாநிலமான ஆந்திராவில் ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தாச்சு !
அப்புறம் என்ன தமிழ்நாட்டிலேயும் அனுமதி கொடுக்க வேண்டியதுதானே!
சினிமா பிரபலங்கள் தமிழ்நாடு சி.எம்.மிடம் ஒரு மனு கொடுத்திருந்தாங்க.அதுக்கு பலன் ஏதாவது கிடைக்குமா
.தமிழகத்
அநேகமாக சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஜூன் 15 க்கு மேல் அனுமதி வழங்கப்படலாம் எனத்தெரிகிறது.
ஆந்திரா அரசு திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்துள்ளது
மேலும் அவர்களுக்கு, அதிக திரைப்படங்களின் தயாரிப்புகளை ஊக்குவிக்க கட்டணமில்லாமல் அனுமதியளிக்கப்படுவதாகவும், மேலும் அந்தந்த பிரிவுக்கான பரிந்துரைக்கப்பட்ட கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானதும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.பெரிய விஷயம் .
இதையடுத்து எப்பொழுது படப்பிடிப்பு தொடங்கலாம், மற்ற கட்டுப்பாடுகள் என்னென்ன என்பவை போன்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.