பிரபல அமெரிக்க நடிகை மெக்கென்ஸி வெஸ்ட்மோர்.இவர் சந்தித்த ஒரு அனுபவத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
’பலர் என்னிடம் கமல் ஹாசனை உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு என் பதில்இது தான்” எனக்கூறி, கமல் ஹாசனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்
கமல்ஹாசனுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் எடுத்துக் கொண்டது. அதன்பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், இரண்டாவது புகைப்படம் தன்னுடைய தந்தையுடன் சிறுமியாக இருக்கும் புகைப்படம் என்றும், அந்த புகைப்படத்தில் தான் அணிந்திருக்கும் உடை, கமல்ஹாசனால் பரிசாக கொடுக்கப்பட்டது என்றும் பகிர்ந்துள்ளார்.