நடிகை கிரணுக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்க முடியாதல்லவா!
வீட்டிலேயே இருப்பதால் கிரண் சும்மா கிண் என்று இருக்கிறார்.கும்மென இருக்கும் அழகை துள்ள வைத்து ஆட்டம் போட்டு ரசிகர்களை தன் பக்கமாக கவர்ந்திழுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். நடிகர்களுடன் நடிக்க வில்லையென்றாலும் அவர்களின் வெறித்தனமாக ஹிட் அடித்திருக்கிற பாடல்களுக்கு ஆட்டம் போட்டு அந்த நடிகர்களின் ரசிகர்களின் பார்வையை தன்னுடைய பக்கமாக இழுத்துக் கொண்டிருக்கிறார்.
சிலர் ஆபாசமாக கமெண்ட் போட்டிருந்தாலு அதையெல்லாம் பற்றி இவர் கவலைப்படுவதாக இல்லை. நீல நிற குட்டைக்கவுன் போட்டபடி இளமை பொங்க பொங்க அவர் போட்டிருக்கும் ஆட்டத்தைப்பாருங்கள்.
https://twitter.com/i/status/1264389817120350209