பிரபல மலையாளப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன்.
நேரம்’ மற்றும் ’பிரேமம்’ படங்களைஇயக்கியவர்.
5 வருட இடைவெளிக்கு பின் தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கி உள்ளார். தமிழில் உருவாக உள்ள இப்படத்தில் மம்முட்டி, அருண் விஜய் இணைந்து நடிக்கிறார்கள் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதால் இந்த படத்தை அடுத்த கட்டத்தில் நகர்த்த முடியாமல் சில மாதங்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டதாகவும்,சொல்லியிருக்கிறார்.
ஊரடங்கு உத்தரவு முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது இந்த படத்தின் முதல் கட்ட வேலைகள் தொடங்கும் என்றும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.