தலைவி படத்துக்கு தடை கோரிய வழக்கு ஜூலை 1 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்துக்கு தடை கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தரப்பு மற்றும் தயாரிப்பு தரப்பினர், கொரோனா காரணமாக தலைவி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.இதையடுத்து தலைவி படத்துக்கு தடை கோரிய வழக்கு ஜூலை 1-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது