மும்பை டிவி நடிகை மொகீனா குமாரி சிங் .
இவருக்கும் உத்திரகாண்ட் சுற்றுலாத் துறை அமைச்சரின் மகனுக்கும் மிகவும் சிறப்புடன் திருமணம் நடந்தது. இது கொரானாவுக்கு முன்னர்.
பிரதமர் மோடி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றார்.
தற்போது மந்திரியின் மருமகள் நடிகை மொகீனாகுமாரி சிங்குக்கு கொரானா நோய்த் தொற்று கண்டறிப்பட்டிருக்கிறது..இவரது குடும்பத்தில் 7 பேருக்கு கொரானா .
மொகீனா தற்போது ரிஷிகேஷில் இருக்கிற அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.