ஹாலிவுட் நடிகைகளைப் போல ,பாலிவுட் நடிகைகளும் உடல் கவர்ச்சி காட்டுவதற்கு தயங்குவதில்லை.பயப்படுவதில்லை.
பப்பரப்பே என்று திறந்து காட்டுவதற்கு கூச்சப்படுவதில்லை. உள்ளாடையும் அணிவதில்லை. எப்படியெல்லாம் காட்ட வேண்டுமோ காட்டி விடுவார்கள் .கவர்ச்சியை விரும்புகிறவர்களும் ஜெகஜோதியாக தரிசனம் செய்வார்கள், லைக்குகளை அள்ளி விடுவார்கள்.இதில் அந்த நடிகைகளும் மகிழ்ந்து அடுத்த போட்டோ ஷூட்டில் எப்படி காட்டவேண்டும் என்கிற பார்மேஷனுக்கு வந்து விடுவார்கள்.
பிரபஞ்ச முன்னாள் அழகி சுஷ்மிதாசென்னின் சகோதரர் ராஜிவ் சென். இவர் டி .வி நடிகை சாரு அஸோபாவை கல்யாணம் செய்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் அண்மையில் தங்களின் ரொமான்ஸ் இன்டிமேசி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கதற விட்டிருந்தார்கள்.
தற்போது சாரு உள்ளாடை எதுவுமில்லாமல் ஒரு வீடியோவை வெளியிட்டு “ஆட” விட்டிருக்கிறார்..
இதைப்பார்த்த ஒருவர் “நீங்க உடம்பை காட்டணும்னா மொத்தமா காட்டிற வேண்டியதுதானே ..எதுக்கு இப்படி பிட்டு பிட்டா காட்டுறீங்க?” என பதிவிட்டிருந்தார்.
உடனே “எனக்கு அழகான உடம்பு.!கட்டுடல் !அதை கம்பீரமா காட்டுறேன்.உனக்கு உடம்பு அழகா இருந்தா நீயும் காட்டு” என்று காட்டமா பதிவுசெய்திருக்கிறார்,
போகிற போக்கினைப் பார்த்தால் நிர்வாண ஊர்ல கோவணம் கட்டுனவனை கிறுக்குப்பயன்னு சொல்லிடுவாங்க போலிருக்கு,!