அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அப்பாவைப் போலவே.!
மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் வேறு விதமாக புளுகத் தெரியாதவர்,
“கடந்த 3 ஆண்டுகாலமாக மன ரீதியாக அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருக்கிறேன்.அதற்கான மருந்துகளும் எடுத்துக் கொண்டிருக்கிறேன் ” என்று சொல்லியிருக்கிறார். “பல விதமான பிரச்னைகள் “என்கிறார்.
பலவிதமான பிரச்னைகள் என்றால் பண நெருக்கடியா ?
இல்லை.இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அது டெம்பரவரி .ஆனால் ஸ்ருதியின் பிரச்னைஇவை இல்லை. தெலுங்கு,தமிழ் என இரு மொழிகளில் சில படங்கள் நடித்து வருகிறார் .ஆக வருவாய்க்கு வறுமை இல்லை
மன பிரச்னை,!
“இது மிகப்பெரிய சவாலான பிரச்னை.தியானம் ,யோகா ,உடல் பயிற்சி முதலியவைகள் வழியாக மன அழுத்தத்துக்கு தீர்வு காண முடியும்” என்கிறார் ஸ்ருதி .!