கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் எம்.எஸ்.தோனி .
இவரது பயோபிக் படமாகியபோது அதில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ,34 வயதான இளைஞர் .இன்னும் மணமாகவில்லை .
இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மொத்த இந்திய திரை உலகமும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது .பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
சுஷாந்த் சிங்கின் நெருங்கிய உறவினர் மைத்துனர் ஓ.பி.சிங். போலீஸ் உயர் அதிகாரி .அரியானா மாநில முதல்வர் அலுவலக தனி அதிகாரி. சுஷாந்த சிங்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்கிறார்.”எதோ தப்பு நடந்திருக்கிறது. முழு விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்.
ஆனால் மும்பை போலீசார் வழக்கை முடிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள். மரண செய்தி அறிந்ததும் ஓ.பி.சிங் மும்பைக்கு சென்று விட்டார். இவர் மும்பை போலீசுக்கு அழுத்தம் கொடுப்பாரா என்பது தெரியவில்லை. இவர் சொல்வதை பார்த்தால் சில பெரும்புள்ளிகள் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
His sister lives in Chandigarh.
State officials said Singh has left for Mumbai soon he came to know about the suicide incident.
Expressing condolences, Haryana Chief Minister Manohar Lal Khattar said actor Rajput’s death is an “irreparable loss” to not only the film industry but also for the entire society.