நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னதாகவே அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். கொரானா தோற்று காரணமாக கொண்டாடவேண்டாம் என்று சொல்லியும் ரசிகர்கள் கேட்பதாக இல்லை. திரைப்பட தயாரிப்பாளரான லலித்குமார் ஒரு சிறப்பு போஸ்டர் வெளியிட்டிருக்கிறார். விஜய் தன்னைத்தானே செதுக்கிக்கொள்வதைப்போல வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த போஸ்டர்.ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு இருக்கிறது.