ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி இன்று ஆறாவது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் யோகாவை நாள் தோறும் தவறாமல் கடைபிடித்து வரும் என்றும் மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமார் இன்று யோகா பயிற்சி செய்வதை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளோம் .