தளபதி விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வித்தியாசமாக தனது வயலின் மூலம் மாஸ்டர் படத்தில் இடம் பெறும் குட்டி ஸ்டோரி பாடலை வயலினில் வாசித்து அந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள கீர்த்தி,
“லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா அல்வேஸ் பி ஹாப்பி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார். உங்கள் பிறந்தநாளுக்கு என்னுடைய ஒரு சிறிய வாழ்த்து வீடியோ” என்றும் குறிப்பிட்டுள்ளார் இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.