இது நம்ம ஆளு பாடல்கள் வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தரிடம்,நிருபர் ஒருவர் ,’ சிம்பு ஏன் இன்னும் வெளியே வரவில்லை, அவர் தப்பு செய்யவில்லை என்றால் சுதந்திரமாக இருக்கலாமே என்று கேட்டார், அதற்கு டி.ராஜேந்தரோ,”இவ் விவகாரம் சட்டப்படி சென்றுள்ளது, ஆகவே, சட்டப்படி எப்போ வரவேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.மேலும் என் மகன் சிம்பு எந்த குற்றமும் செய்யாதவன், இப்போது தான் பிரச்சனை ஓரளவு ஓய்ந்துள்ளது. இருந்தும் சில வழக்குகளை சந்தித்து வருகிறோம். சமீபத்தில் இறந்த மூன்று பெண்களுக்காக மாதர் சங்கம் வெளியே வந்ததா, எங்கே போனது அந்த மாதர் சங்கம் என எதிர் கேள்வி கேட்டதும் கேள்விகேட்ட நிருபர் கப்சிப். நியாயம் தானே!