வவ்வால் என்றாலே பீதியாகிறது. அதிலும் இவ்வளவு பெரிய ராட்சத சைஸ் வவ்வாலை எங்குமே பார்த்ததில்லை.நமக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை பெரிய அளவில் விரிந்து கிடக்கிறது. அங்கு இந்த வகை ராட்சத இனத்தைப் பார்த்திருப்பதாக எவரும் சொன்னதில்லை.
இது பிலிப்பைன்ஸில் ஒரு வீட்டில் தொங்கி இருக்கிறது.
இதை அடித்து சாப்பிட்டாலும் ஊருக்கே விருந்து வைக்கலாம். பழம் தின்னி வவ்வால்களை சுவைத்தவர்கள்தானே நாம்.!
காச நோய்க்கு நல்லது என சொல்லி நெய்யில் வறுத்தல்லவா சாப்பிட்டார்கள்.
அந்த பழக்கம் இன்று இருக்கிறதா என்பது தெரியவில்லை.1