வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று ஓவியா நினைத்தாரா இல்லையா?
அல்லது இப்படி சொன்னால்தான் பரபரப்பு பற்றும் என எண்ணியிருக்கலாம்.!
ஒரு வேலை “இதுதான் புதுமைப்பொண்ணு” இலக்கணமா ?
புரியலீங்க.!
முன்பு பெண்கள் விடுதலை என்கிற பெயரால் ஒரு அமைப்பு இயங்கியது. ‘உமன் லிபரேஷன்’ என்பதாக சொல்லிக்கொண்டவர்கள் உள்ளாடை (பிரா.) அணிவதில்லை .அது ஆணாதிக்க வெளிப்பாடு என கருதினார்கள். அந்த இயக்கத்தை சேர்ந்தவரா நடிகை ஓவியா?
டிவிட்டர் இணையத்தில் பதில் சொல்லிய ஓவியா ‘துணிச்சலாக ‘பல விஷயங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
“பெண்ணின் வாழ்க்கையை பாழாக்குவதை விட சுயஇன்பம் கொள்வது நல்லது. நான் சொல்வது சரிதானா மேடம்?” என்று ஒருவர் கேட்டிருக்கிறார்.
அதற்கு ஓவியாவும் “கரெக்ட்”என்று பதில் சொல்லியிருக்கிறார்.
‘கல்யாணமே பண்ணப்போவதில்லை’ என்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
“அரசியலுக்கு வருகிற எண்ணம் இருக்கிறதா?”என்கிற கேள்விக்கு “அரசியலுக்கு தேவைப்படுமானால் ” என முற்றுப்புள்ளி வைக்காமல் பதில் சொல்லியிருக்கிறார்.
வெளங்கிரும் !!