உலகநாயகனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு பயமா? அதுவும் பாம்பினை பார்த்து.!
வேறு என்னென்ன பிரச்னைகள் அவருக்கு?
“ராத்திரியில் படுத்தா சீக்கிரமா தூக்கம் வருவதில்லை. போதுமான அளவு தூங்க முடியல. இது எனக்கு பெரிய பிரச்னையா இருக்குங்க.!
அப்புறம் பாம்புன்னா பயம்.இன்னிக்கி வரைக்கும் அந்த பயம் போகலிங்க.!”
“கொரானா லாக்டவுன் முடிஞ்ச பிறகு என்ன செய்றதா உத்தேசம்?”
“உலகம் முழுதும் கொரானா பயம் போயி நிம்மதி வந்திருச்சின்னா ஜப்பான் போலாம்னு இருக்கேன். கிரிக்கெட் போட்டியும் பார்க்க ஆசை.!” என்கிறார் .