“உண்மைதான் என்னுடைய அப்பாவுக்கு கொரானா தொற்று உறுதியாகி இருக்கிறது. “என்று விஷால் தன்னுடைய பதிவில் கூறி இருக்கிறார்.
“அப்பாவுக்கு உதவி செய்த வகையில் எனக்கும் அந்த அறிகுறிகள் தெரிந்தன.கடுமையான காய்ச்சல் ,சளி ,இருமல் .இதைப்போலவே என்னுடைய மானேஜருக்கும் இருக்கிறது. நாங்கள் ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்டதில் நல்ல பலன்.இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக குணமாகிவிடுவோம் .தற்போது நலமாக இருக்கிறோம் “என்பதாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.
Y