இன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்திருக்கிறது.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகை சுகன்யா நெற்றியில் ராமர் பொட்டு வைத்து தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் முன்னணி நடிகையரில் ஒருவராக இருந்தவர் சுகன்யா. கேப்டன் விஜயகாந்த் இவரது தொப்புளில் பம்பரம் விட்டது அன்றைய நாளில் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டது என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.