Saturday, December 13, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“இதுதான் உண்மையான ராமர் பூமியா?” -கற்பழிப்பு மிரட்டல் பற்றி குஷ்பூ !

admin by admin
August 5, 2020
in News
437 5
0
612
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

கு.க.செல்வம் எம்.எல்.ஏ. திமுகவை விட்டு பாஜகவுக்கு மாறுவது உண்மைதான் என்று பெரும்பான்மையானவர்கள் சொன்னாலும் அதை மறுத்துக் கொண்டிருக்கிறார் செல்வம். திமுகவும் இவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்திருக்கிறது. 

You might also like

கௌதம் ராம் கார்த்திக் படத்திற்கு கிளாப் அடித்தார், இயக்குநர் மாரிசெல்வராஜ்!

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

ரொமான்டிக் காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

இதைப்போல காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணையப்போகிறார் என்பதாக ஊடகங்களில் யூகங்கள் . 

இதை குஷ்பூ மறுத்து இருக்கிறார். இந்த நிலையில்தான் அதிர்ச்சிகரமான ஒரு செய்தியை அவர் தன்னுடைய டிவிட்டர் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

“சஞ்சய் ஷர்மா என்கிறவர் போனில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. என்னை கற்பழிக்கப் போவதாக அந்த போன் கால்ஸில் இருந்து பேசுகிறார்.அந்த கால் கொல் கத்தாவில் இருந்து வந்திருக்கிறது.இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று சொல்லி அந்த போனின் எண்களையும்  பகிர்ந்திருக்கிறார் . கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இந்த பதிவு டேக் செய்யப்பட்டிருக்கிறது.

இத்துடன் “என்னை மிரட்டுகிறவன் நான் கற்பழிக்கப்படுவதற்கு உகந்தவள் ஏனெனில் நான் ஒரு முஸ்லீம் என்கிறான்.நமது இந்தியப்பிரதமர் இதுதான் உண்மையான கடவுள் ராம் பூமியா என்பதைச் சொல்லவேண்டும்.” என்றும் கேட்டிருக்கிறார் .

தன்னுடைய கட்சிக்கு இது தொடர்பாக புகார் எதுவும் சொல்லியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக குஷ்பூவை தொடர்பு கொண்டபோது….

“இன்றும் வேறு எண்ணில் இருந்து மிரட்டல்கள் வந்தது. உன்னை மட்டுமல்ல உன்னுடைய குடும்பத்தையே சிதைத்தால்தான் புத்தி வரும் என்கிற மிரட்டல்கள். இதனால் நான் போலீசில் புகார் செய்திருக்கிறேன்.”என்று சொன்னவரிடம் “உங்கள் கட்சித்தலைமைக்கு புகார் செய்து விட்டீர்களா?” என்று கேட்டேன்.

“இல்லை. என்னை தனிப்பட்ட முறையில் மிரட்டியதற்கு கட்சியில் ஏன் புகார் செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

“வேலைவெட்டியற்ற ஒரு கும்பல் இப்படி போன் செய்வதை தொழிலாக வைத்திருக்கிறது. இத்தகைய மிரட்டல் வருகிற போன் கால்களை பிளாக் செய்து விட்டாலும் வேறு எண்களில் இருந்து மிரட்டுகிறார்கள்.” என்கிறார்.

“நீங்கள் கட்சி மாறப்போவதாக வருகிற வதந்திகளை வைத்து இத்தகைய மிரட்டல்கள் வருகிறதா?”

“இல்லை.அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இது வேலை வெட்டி இல்லாத ஒரு கோஷ்டி இப்படி அலைகிறது!“என்றார் .

Tags: கற்பழிப்புகுஷ்பூமிரட்டல்மோடிக்கு தகவல்
admin

admin

Related Posts

கௌதம் ராம் கார்த்திக் படத்திற்கு கிளாப் அடித்தார், இயக்குநர் மாரிசெல்வராஜ்!
News

கௌதம் ராம் கார்த்திக் படத்திற்கு கிளாப் அடித்தார், இயக்குநர் மாரிசெல்வராஜ்!

by admin
December 12, 2025
NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!
News

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

by admin
December 12, 2025
ரொமான்டிக்  காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !
News

ரொமான்டிக் காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

by admin
December 12, 2025
‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின்  வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
News

‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின் வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

by admin
December 11, 2025
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !
News

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

by admin
December 11, 2025

Recent News

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

December 12, 2025
ரொமான்டிக்  காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

ரொமான்டிக் காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

December 12, 2025
‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின்  வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின் வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

December 11, 2025
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

December 11, 2025

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?