மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. இவர் தளபதி விஜய்யின் மாமா ஆவார் .தந்தை வழி நெருங்கிய உறவு. இவரது மகள்தான் சினேகா பிரிட்டோ.
இவருக்கும் நடிகர் மறைந்த முரளியின் இளைய மகன் ஆகாஷ்க்கும் காதல்.!
இருவரின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து நிச்சயம் நடந்து விட்டது. ஆகஸ்ட் மாதம் சென்னை சாந்தோம் சர்ச்சில் இருவருக்கும் கல்யாணம் நடக்க இருக்கிறது. 23 ஆம் தேதி என்று சொல்கிறார்கள். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். தளபதி விஜய் மனைவியுடன் வந்து கலந்து கொள்கிறார்.