எந்த வம்பு தும்புக்கும் போகாதவர் ஹன்சிகா .
கோடம்பாக்கத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவரை தற்போது மறந்து விட்டாலும் வானுலகம் மறக்கவில்லை. இவரது பெயரை ஒரு நட்சத்திரத்துக்கு வைத்திருக்கிறது நாசா.
எவ்வளவோ நட்சத்திரங்கள் ,விருதுகளை வாங்கி அடுக்கி வைத்திருப்பவர்கள் ,மத்திய அரசின் பட்டங்களை வாங்கி மாட்டி வைத்திருப்பவர்கள் இவர்களில் யாருடைய பெயரையும் சூட்டாமல் நாசா நமது ஹன்சிகாவை ஏன் தேர்வு செய்திருக்கிறது?
சிறப்பு.! பேபியாக இருந்து தற்போதுவரை வெள்ளித்திரையில் மின்னிக்கொண்டிருக்கிறார். அதனால் கூகுள் நிறுவனம் பரிந்துரை செய்திருந்தது. 29 ஆவது வயதை சிறப்பாக கொண்டாடிய ஹன்சிகாவுக்கு இது நாசாவின் பரிசு.
சரி எந்த நட்சத்திரத்துக்கு ஹன்சிகாவின் பெயரை வைத்திருக்கிறார்கள்.
வானத்தில் என்ன முடியாத அளவுக்கு எத்தனையோ கோடி நட்சத்திரங்கள் .அதில் எந்த நட்சத்திரத்தை நாங்கள் ஹன்சிகா நட்சத்திரம் என்று அடையாளம் காண்பது?
கவலையே படாதீர்கள்.நீங்கள் வானியல் சாத்திரம் படித்திருக்கிறீர்களா ?நாசா அடையாளம் காட்டியிருக்கிறது. அதை இந்த பக்கத்தில் பார்க்கலாம். !
ஆங்…அவ்வளவுதான் !ஈஸி கண்டு பிடிச்சுங்கோங்…! உங்க சமத்து.!