அண்மைக்காலமாக நடிகர்கள் சூர்யா ,விஜய் ஆகியவர்கள் மீது கடுமையான ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசி வருகிறவர் பிக் பாஸ் புகழ் மீரா மிதுன்.
தங்களின் அபிமானத்துக்குரிய நடிகர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அசிங்கமாக ,கெட்டவார்த்தைகளால் ஏசுவதை எந்த ரசிகனும் சகித்துக் கொள்ளமாட்டான்.கொதித்து எழுவது இயல்பு.
தற்போது இயக்குநர் இமயம் பாரதிராஜா நீண்ட அறிக்கை விடுத்திருக்கிறார். இனியாவது அரசு அதாவது போலீஸ் தலையிடுமா?
இதைப்போல வனிதா விஷயத்திலும் இயக்குநர் இமயம் தலையிட்டிருக்கலாம் .