190 பயணிகளுடன் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. அதில் பைலட் உள்பட 18 பேர் பலியானார்கள். 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்
இந்த விமான விபத்தை மையமாக வைத்து ’கேலிகெட் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது.
இந்த விமான விபத்தை மையமாக வைத்து ’கேலிகெட் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது.
மாயா என்பவர் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் இப் படத்தின் கதை திரைக்கதை எழுதிஉள்ளவர் மஞ்சித் மரஞ்சேரி இந்த படத்தை பெரும் பொருட்செலவில் டேக் ஆப் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது