“நடிகர் மித மிஞ்சிய போதை மருந்துக்கு அடிமையாகிவிட்டார்.அதிலிருந்து மீள்வதற்கான வழி தெரியவில்லை. இதனால் அவரது மனைவி விவாகரத்து பெற்று விலகி விட்டார்” என்று நடிகரின் பெயரை சொல்லாமலேயே நிகழ்வினை சொன்ன நடிகை கங்கனா ரனாவத் இன்னொரு உண்மையையும் சொன்னார் .
அதற்கு மிகப்பெரிய மனசு வேணும்.!
“அதற்கு பிறகு அந்த நடிகருடன் நான் சில காலம் டேட்டிங்கில் இருந்தேன்” என்பதுதான் அந்த உண்மை.
இன்னொரு உண்மையைத்தான் ஜீரணிக்க முடியவில்லை 90%சதவிகித பாலிவுட் புள்ளிகள் போதை மருந்து பயன்படுத்துகிறார்களாம் !!