நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாட தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றுள்ளார். தனி விமானம் மூலம் கொச்சின் சென்ற இருவரும் விமானத்தில் இருந்து இறங்கி நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நேரம் இருவரும் புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அதிகாரப்பூர்வ தலை ஓணம் எப்போது என்பதுதான் இனி கேள்வி?