“நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்கடா ,இது பெரியார் பிறந்த பூமி” என்கிற கருத்தில் அழுத்தமுடன் நிற்கிறார் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
இந்தி ஆதிக்கத்தை கண்டித்து டி .சர்ட் அணிந்து எதிர்ப்பினை பதிவு செய்திருப்பவர் தற்போது சாதி மறுப்பிலும் முன் நிற்கிறார்.
பெரியார் படத்துடன் சாதி மறுப்பு டி.சர்ட் அணிந்து எதிர்ப்பினையும் பதிவு செய்திருக்கிறார் .