போதை பொருள் வியாபாரத்தில் கைதானவர்களில் கன்னட நடிகை ராகினி திவேதியும் ஒருவர்!
மிகப்பெரிய கைகாரியாக இருக்கிறார். !
இவர் போதைப்பொருளை பயன்படுத்துகிறவரா என்பதை கண்டு பிடிப்பதற்காக ராகினியின் சிறுநீரை போலீசார் சோதனை செய்வதற்காக கேட்டார்கள்.
ராகினியும் கொடுத்தார்.
சோதனையில்தான் தெரிந்தது நடிகையின் மோசடி வேலை.!
சிறுநீரில் தண்ணீரை கலந்து கொடுத்து போலீசை ஏமாற்றியிருக்கிறார். லாபரட்டரியில் கண்டு பிடித்து விட்டார்கள்.
கடுமையாக எச்சரித்த பின்னர் தண்ணீர் கலக்காமல் கொடுத்திருக்கிறார். ஏம்மா இப்படியெல்லாமா ஏமாத்துவே!