,வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார்
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு சர்ச்சைகளை கடந்து,தொடங்கி, தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கொரானா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இதற்கான பணிகளில் படக்குழு மும்முரமாகியுள்ளது.இந்நிலையில்