‘எல்லோரும் நம்முடன்’ என்ற தலைப்பில் திமுக, இணையவழி உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 8 நாட்களில் புதியதாக 2,93,355 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது நம் எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான்.சரி விசயத்துக்கு வருவோம்.
மு.க.ஸ்டாலினை ஒருபோதும் திமுக தலைவராக ஏற்கமாட்டேன் என திமுக தலைமையுடன் மோதலில் ஈடுபட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் தன்னை மீண்டும் திமுகவில் சேர்க்கக் கோரி வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால், திமுக அதைப் பொருட்படுத்தவே இல்லை.
இந்நிலையில் திமுகவின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன், மு.க. அழகிரிக்கும்,மு.க.ஸ்டாலினுக்கு
மு.க. அழகிரிக்கு உறுப்பினர் அட்டை வழங்கியது, திமுகவின் உறுப்பினர் சேர்க்கையையே கடும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது.இவ்விவகாரம் அறிவாலயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்,