உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன்.
இந்தியில்,.வெளியா
தற்போது மூடர்கூடம் நவீன் இயக்கி வரும் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து,அக்சராஹாசன் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படத்துக்கு, ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப் படத்தை இயக்குனர் ராஜாகிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார்.
இப் படத்தின் டீசரை அக்சராஹாசனின் சகோதரி ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார்.