போகிறபோக்கில் ரெண்டு காட்டு காட்டிவிட்டுத்தான் போகும் போலிருக்கிறது கொரானா !
கொரானாவினால்பாதிக்கப்பட்டு கேப்டன் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அவர் நாளை வீட்டுக்குத் திரும்புவார் என்று சொல்கிறார் மைத்துனர் சுதீஷ். அதிகாரப்பூர்வமாக இன்னும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை விடவில்லை.
இந்த நிலையில் கேப்டனின் மனைவி பிரேமலதாவுக்கும் கொரானா உறுதி செய்யப் பட்டிருக்கிறது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.