ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0 படத்தின் பட்ஜெட் ரூ.350 கோடி. இந்நிலையில்அதே தொகைக்கு இந்த இந்த படம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.இதற்கு காரணம்,’2.0’ படப்பிடிப்பில் தினமும் சுமார் 2000 பேர் கலந்து கொள்வதாகவும் பத்துக்கும் மேற்பட்ட ஜெனரேட்டர் மற்றும் ஹைவோல்டேஜ் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் எந்த நேரத்திலும் ஏதாவது ஏடாகூடமாகி விட்டால் என பல வகையிலும் தெளிவாக யோசித்து இந்த படத்தை ரூ.350கோடிக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் எந்திரன், ஐ, தசாவதாரம் போன்ற படங்களும் பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.