வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. இப்படத்தை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.இதன் படப்பிடிப்பு ஜூனில் தான் தொடங்குகிறது. எனினும் தற்போதே இப்படத்திற்கான லொகேஷன் மற்றும் நடிகர், நடிகைகள் தேடும் வேலைகள் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தை படக்குழுவினர் குறுகிய கால படமாக எடுக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.