தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று அறிகுறி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில், பாசிட்டிவ் என முடிவு வர கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரது மனைவிபிரேமலதாவாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்து இருவரும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினர்.
இந்நிலையில் விஜயகாந்த் மீண்டும் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்த், 2-ம் கட்ட பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையிலும் யாருடைய கையெழுத்தும் இல்லை. இப்படி கையெழுத்து இல்லாமல் அறிக்கை விடுகிற ஒரே கட்சி தேமுதிகதான் .!!!!