“வணக்கம் தியாகு.! மீடியா முழுக்க உங்க படம் பத்திதான் ஒரே பேச்சு! தம்பி பிரசாந்தின் அந்தாதூன் ரீமேக் எப்ப ஆரம்பம்?” என்றதும் தியாகராஜனுக்கு மகிழ்ச்சி.
“ஒரு வருஷம் வேஸ்ட்டாபோச்சுண்ணே !நவம்பர் லாஸ்ட் இல்லேன்ன்னா டிசம்பர் பர்ஸ்ட் ஷூட்டிங் ஆரம்பம்.!” என்றார் .
“ஹீரோயின் யாரு.?ஐஸ்வர்யாராய்னு மீடியாவில் பரபரப்பா இருக்கே?”
“பேசிட்டிருக்கேன். எமி ஜாக்சன் கரெக்ட்டா இருப்பாங்கன்னு சொல்றாங்க. அவங்களோடும் பேசிட்டிருக்கேன்.எப்படியும் சீக்கிரம் முடிவாகிரும்” என்கிறார் தியாகராஜன்.!
பிரசாந்துக்கு சரியான ஜோடி யாரு?