இந்தியாவின் தேசிய பிரச்னைகளில் போதைப்பொருள் பயன்பாடு ஒன்றாகி விட்டது. பெரும்புள்ளிகள் சிக்கிவருகிறார்கள். தமிழகத்திலும் தேடப்படுகிறவர்களில் சிலர் முக்கியமானவர்கள் என்கிறார்கள்.
மராட்டியம் ,கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் திரை உலகினை சேர்ந்தவர்கள் சிக்கியிருக்கிறார்கள்
நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் அவர்களது நண்பர்கள் என 14 பேரை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
இந்நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதி அளித்த தகவலின்பேரில் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் புகுந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.போதைப்பொரு
சஞ்சனா கல்ராணியும் சில பெயர்களை குறிப்பிட்டிருக்கிறாராம்.