இன்றைய இளசுகளின் கனவு நாயகன் என சொல்லும் அளவுக்கு ரசிகர்களை கொண்டுள்ள ராக்ஸ்டார் அனிருத்தின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு டுவிட்டர் மூலமாக வாழ்த்து சொல்லிய நடிகை கீர்த்தி சுரேஷ், அனிருத்துடன் ஒரு இரவு நேரத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இப்புகைப்படங்களுக்கு மோசமான கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அனிருத் ,நடிகை ஆண்ட்ரியாவுடன் எடுத்துக்கொண்டதாக கூறப்படும் ‘லிப்லாக்’ புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Happy birthday dear @anirudhofficial 🤗 ♥️
May you have an amazing year ahead!! 😊
You better wish me back in a few hours 😜#HBDRockstarAnirudh pic.twitter.com/WJnx7tGpaJ
— Keerthy Suresh (@KeerthyOfficial) October 16, 2020