சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் சிலர் இருக்கிறார்கள் என்பதை ராஜபக்ஷேயின் ஆதரவாளரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஆதரவு அளித்ததன் வழியாக தங்களின் அசல் முகத்தை காட்டியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் 800 படத்தில் இருந்து மக்கள் செல்வன் விஜயசேதுபதி விலகிக்கொள்ளட்டும் என அறிக்கையின் வழியாக முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அந்த அறிக்கை விவரம் இதோ….