கேட்டால் கோவிட் 19 என்பார்கள். இதனால் எல்லோருக்கும் சொல்லமுடியவில்லை என்பார்கள்.
தமிழக பிஜேபி பிரமுகரும் வில்லனுமான ஆர்.கே.சுரேஷுக்கு திடீரென கல்யாணம் நடந்துள்ளது. பைனான்சியரான ,மது என்பவர் நீண்ட நாள் காதலி என்கிறார்கள். சாலிகிராமத்தில் ஒரு நிறுவனத்தை நிர்வகித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
இவரைத்தான் ஆர்.கே சுரேஷ் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். முன்னர் திவ்யா என்கிற சீரியல் நடிகையை கல்யாணம் செய்வதாக இருந்தது. ஏனோ தெரியவில்லை .அது நடக்கவில்லை. சுரேஷ் முக்குலத்தோர் பிரிவை சார்ந்தவர்.
வாழ்க மணமக்கள்.!