தமிழ் ஈழ திரைக்களம் தயாரித்திருக்கிற படம் ‘மேதகு’
மாவீரன் பிரபாகரனை பற்றிய படம். நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகிறது. தமிழினத்தலைவன் பிரபாகரனின் 66 ஆவது பிறந்தநாள்தான் நவ ,.26
இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் தி.கிட்டு.
இந்த படத்தில் இதுவரை வெளியாகாத புகைப்படங்கள் வெளியாகின்றன.ஒரு பெண் பத்திரிகையாளர் விடுதலைப்புலி தலைவரை சந்தித்த காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த செய்தியை தமிழக பத்திரிகைகள் ஏனோ புறக்கணித்து இருக்கின்றன.