இந்தியாவுக்கு முதல் உலக கோப்பையை வாங்கித்தந்த பெருமைக்குரிய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கிரிக்கெட்டில்ஆல் ரவுண்டர்தான் கபில் தேவ்.
1983 -ல் நடந்த கிரிக்கெட் போட்டி பைனலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி உலக கோப்பையை வாங்கி வந்தார். மிகவும் நல்லவர் ,வல்லவர்.
மருத்துவ மனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளார். விரைவில் குணம் பெற்று வீடு திரும்பவேண்டும் என்று சினிமா முரசம் வேண்டுகிறது. ஹரியானா புயலே விரைவில் குணம் பெறுக.