உலகறிந்த காதலர்கள் இயக்குநர் விக்னேஷ் சிவன் ,நடிகை நயன்தாரா.
விரிசலின்றி காதல் பயணம் செல்கிறது.
காதலர் விக்கி தயாரித்திருக்கிற படம் நெற்றிக்கண்.
இந்த படத்தின் முதல் போஸ்டரை படத்தின் இயக்குநர் மிலிந் ராவ் வெளியிட்டிருக்கிறார். ரத்தக்காயங்களுடன் காணப்படுகிற நயன்தாராவை பாராட்டி “என் தங்கமே “என்று புகழ்ந்து இருக்கிறார் தயாரிப்பாளர் விக்னேஷ்சிவன்