“பெண்களை இழிவாகப் பேசினார் தொல்.திருமாவளவன்”என்பதாக சொல்லி சென்னையிலிருந்து நடிகை குஷ்பு உள்ளிட்ட பலர் சிதம்பரம் நோக்கிச்சென்றார்கள்.
அவர்களை சென்னை முட்டுக்காடு அருகில் சென்னை போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து வந்தார்கள். வழக்கம்போல அவர்களை மாலையில் விடுதலை செய்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,