சிலம்பரசன் டி .ஆர் முன்னை விட இளமை ,வலிமை அழகு ,கம்பீரம் மிளிர தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
இதற்கு காரணமாக இருந்த இறைவனுக்கும் வழிகாட்டிய நண்பர்கள்,பயிற்சியாளர்கள் அனைவர்க்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். என் மீது அளப்பரிய ,நிபந்தனையற்ற அன்பு செலுத்திவரும் எனது உயிருக்கு நிகரான ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள்தான் எனது உலகம்..என்றும் நன்றியுடன் “இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.