மனம் இருந்தால் வழி கிடைக்காமல் போய்விடுமா என்ன?
பாலிவுட் பிரபல நடிகர் சஞ்சய்தத் .இவருக்கு நுரையீரல் புற்று நோய்.
அவ்வளவுதான் ஆயுள் முடிந்துவிட்டது என்று சிலர் காலத்தை கணித்தனர்.
ஆனால் பல துயரங்களை கடந்து வந்தவர் .போதைப்பொருள் மயக்கத்திலிருந்து தந்தையின் உதவியுடன் மீண்டு வந்தார்.
தந்தையின் இழப்புக்கு ஈடு கட்டும் வகையில் மனைவி மான்யாட்டா தன்னுடைய கணவனுக்கு துணையாக நின்று தோள் கொடுத்தார் .
இதோ இன்று புற்று நோயில் இருந்து முழுமையாக மீண்டு வந்து விட்டார்.
தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு விட்டார். அவரது புதியப்படம்தான் இங்கே வெளியாகி இருக்கிறது.
படம் உதவி.:மலையாளமனோரமா