தொழிலதிபர் கவுதம் கிச்சுலு -நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று திருமணம்.
திருமணத்துக்கு முன்னதாக நேற்று மெஹந்தி விழா நடந்தது. கவுதம் வந்திருந்து மணமகளை படம் பிடித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
கொரானா கொள்ளைநோய் அச்சுறுத்தலுக்கு பயந்து உறவினர்கள் குறைந்த அளவே அனுமதிக்கப்பட்டனர். பல மீடியாக்களை தவிர்த்து விட்டனர்.