மும்பையில் பிறந்து வளர்ந்த காஜல் அகர்வால், பாலிவுட் படத்தில் அறிமுகமானார். பின்னர் டோலிவுட்டில் அடியெடுத்து வைத்த அவர், கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் கொடி கட்டி பறந்து வருகிறார்.
இந்தியன் 2, ஹே சினாமிகா படத்தில் நடித்து வரும் அவர் தற்போது மும்பை தொழிலதிபரான கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார்.
மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடிகை காஜல் அகர்வால் – கவுதம் கிட்சிலு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மணமக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட கொலு மண்டபத்தின் அட்டகாச புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.