‘ஐ’ படம் சம்மந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
இந்த பத்திரிகைக் குறிப்பு வாயிலாக ஆஸ்கார் films பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் திரு ரவிசந்திரனின் தயாரிக்கும் ‘ஐ’திரை படத்துக்கு எங்களது முழு ஒத்துழைப்பை தருகிறோம்.ஜனவரி14ஆம் தேதி பொங்கலன்று வெளிவரும் ‘ஐ’ படம் விஷயமாக எங்களுக்குள் இருந்த தொழில் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சமூகமாக பேசி தீர்க்க பட்டு விட்டது.திரைபடத்துறையின் நலனை முன்னிட்டு இந்த முடிவு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே ‘ஐ’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளி வர தடை ஏதும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிய படுத்துகிறோம். இந்த படத்தில் சம்மந்தப்பட்ட அத்தனை பேருக்கும் இந்த குறிப்பு மூலம் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்